Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் மகனிடம் பொலிசார் இன்று விசாரணை

Go down

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் மகனிடம் பொலிசார் இன்று விசாரணை Empty சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் மகனிடம் பொலிசார் இன்று விசாரணை

Post by oviya Wed Feb 04, 2015 1:38 pm

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது மகனிடம் பொலிசார் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் திகதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹொட்டல் அறையில் பிணமாகக் கிடந்தார்.

இந்நிலையில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவித்த டெல்லி பொலிசார் சுனந்தா வழக்கை கொலைவழக்காக பதிவு செய்துள்ளனர்.

சசி தரூரிடம் 2 முறை விசாரணை நடத்திய பொலிசார் சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும், சுனந்தாவின் இரண்டாவது கணவர் மூலம் பிறந்த ஷிவ் மேனனிடம், தரூருக்கும், சுனந்தாவுக்கும் இடையே இருந்த பிரச்சனை பற்றியும் தன்னை யாராவது மிரட்டியது அல்லது ஐபிஎல் விவகாரம் பற்றி சுனந்தா ஷிவ் மேனனிடம் எதுவும் தெரிவித்தாரா என்பது பற்றியும் விசாரிக்க உள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum