Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுனந்தா புஷ்கர் உடலில் கதிரியக்க பொருட்களா? வழக்கில் புதிய திருப்பம்

Go down

சுனந்தா புஷ்கர் உடலில் கதிரியக்க பொருட்களா? வழக்கில் புதிய திருப்பம் Empty சுனந்தா புஷ்கர் உடலில் கதிரியக்க பொருட்களா? வழக்கில் புதிய திருப்பம்

Post by oviya Wed Nov 11, 2015 2:02 pm

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த வழக்கை பதிவு செய்த டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் அவரது மரணம் இயற்கையானது இல்லை என்றும், விஷத்தால் தான் ஏற்பட்டது எனவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், உண்மையை கண்டறிவதற்காக சுனந்தாவின் உடல் உறுப்புகளை அமெரிக்காவின் எப்.பி.ஐ ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது எப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், சுனந்தாவின் உடலில் கதிரியக்க வேதிப்பொருட்கள் ஏதுமில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் பொல்லேனியம் அல்லது வேறு எந்தஒரு கதிரியக்க வேதிப்பொருளாலும் சுனந்தா புஷ்கர் மரணம் அடைந்து இருக்கலாம் என்ற யூகங்களையும் நிராகரித்துவிட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum