Top posting users this month
No user |
Similar topics
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் நெருக்கடி தரப்பட்டது உண்மையே: மருத்துவர் கடிதத்தால் பரபரப்பு!
Page 1 of 1

சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் தனக்கு நெருக்கடி தரப்பட்டது என்று மருத்துவர் குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தனியார் ஹொட்டல் ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து விசாரணையை பொலிசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுனந்தா புஷ்கர் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் குப்தா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், சுனந்தா வழக்கில், தவறான அறிக்கை தர வேண்டும் என தனக்கு நெருக்கடி தரப்பட்டது.
மேலும், சுனந்தா மரணத்தை இயற்கையான மரணமாக காட்ட வேண்டும் என நெருக்கடி தரப்பட்டது என்றும் தான் எந்த நெருக்கடிக்கு உட்பட்டும் கடமையை செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் மகனிடம் பொலிசார் இன்று விசாரணை
» சுனந்தா புஷ்கர் உடலில் கதிரியக்க பொருட்களா? வழக்கில் புதிய திருப்பம்
» சவாலாக போகும் சுனந்தா கொலை வழக்கு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum