Top posting users this month
No user |
Similar topics
ஆணுறை தட்டுப்பாடு: எய்ட்ஸ் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொது சுகாதார அமைப்பு
Page 1 of 1

இந்தியாவில் ஆணுறை தட்டுப்பாடால் 6 மாநிலங்களில் எய்ட்ஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுவிடுமோ என்று பொது சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார நிலையங்களிலும் ஆணுறை வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கடந்த சில நாட்களாக இந்த ஆணுறை வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
அரியானா, உத்ரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆணுறை தட்டுப்பாடு கடந்த 8 மாதங்களாக நிலவி வருகிறது. இங்கு ஒப்பீட்டு அளவில் அதிக அளவு எச்.ஐ.வி பாதிப்பு உள்ளது.
உத்திரபிரதேசம், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் தட்டுப்பாடு நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
அதிகாரத்தில் உள்ளவர்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் காட்டுவதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது சுகாதார திட்டங்கள் மூலம் ஆணுறை வினியோகிக்கும் குழுக்கள் மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கத்திற்கு அவசரமாக வினியோகிக்க ஆணுறை தேவை இருப்பதாக கடிதங்கள் எழுதி உள்ளன.
சமீபத்தில் இந்த பிரச்சினை மத்திய சுகாதார துறையிடம் எழுப்பபட்டது. இதை தொடர்ந்து சுகாதார துறை செயலாளர் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரிகளை நேற்று சந்தித்து பேசியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வீட்டுக்குள் 24 அடி பள்ளம் தோண்டி நூதன பூஜை: அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்
» இலங்கை வம்சாவளி யுவதி அமெரிக்காவில் அச்சத்தில் வாழ்கிறார்!
» எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நீக்கிய பள்ளி நிர்வாகம்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum