Top posting users this month
No user |
Similar topics
திருக்கேதீஸ்வரம் புதைகுழி வழக்கு பெப்.16ம் திகதிக்கு ஒத்திவைப்பு
Page 1 of 1

திருக்கேதீஸ்வரம் புதைகுழி வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று மன்னார் நீதிமன்றில் இவ்வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் அதனை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக ஊடகவியலாளருக்கு கருத்து தெரித்த சட்டத்தரணி நிறைஞ்சன்,
புதைகுழி தொடர்பாக வைத்திய அதிகாரி வைத்தியர் ரட்ணவின் அறிக்கை, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பகுப்பாய்வு அறிக்கை ஆகியவற்றை இன்று அறிக்கைகளை நீதிமன்றம் விசாரணையின் போது எதிர்பார்த்திருந்தது.
ஆனால் இவற்றைப் பெறுவதற்கான அழைப்பாணைகள் பெறப்படாததால் அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.
எனினும் இன்று வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் சார்பாக அவரது பிரதிநிதி சமுகமளித்திருந்ததார்.
அவர் குறித்த புதைகுழிக்கு அண்மையில் கிணறு எதுவும் காணப்படவில்லை என்று அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
ஆனால் நாம் கிணறு இருந்தமை தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தோம். இதற்கமைவாக விரிவான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
» பிரதியமைச்சர் முத்துஹெட்டிகமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
» முருகன், சாந்தன், பேரறிவாளன் வழக்கு விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum