Top posting users this month
No user |
Similar topics
ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Page 1 of 1
ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்து அதற்குரிய 5 இலட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாவை பணத்தை செலுத்தாமையின் காரணமாக இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் ரவிந்திர பிரேமரட்ன, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறும் வரையிலும் வழக்கை நவம்பர் 9ம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, அவருடைய அந்தரங்க செயலாளர் ராஸ் மொஹதீன் மொஹமட் சாஹீர் மற்றும் லங்கா சதொசவின் முன்னாள் தலைவர் கே.எம்.ஆர் பெர்ணான்டோ ஆகிய மூவருக்கும் எதிராக கொழும்பு, நிதிமோசடி விசாரணை பிரிவு வழக்கு தாக்கல் செய்திருந்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
» ஐ.ம.சுதந்திர முன்னணியின் எம்.பிக்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு
» ஐ.ம.சு. முன்னணியின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum