Top posting users this month
No user |
Similar topics
தமிழ்,முஸ்லிம் என்று பிரிந்து செயற்படும் அரசியல் கலாச்சாரத்தை நான் வெறுக்கின்றேன்: அமீர் அலி
Page 1 of 1

தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்களும், அரச அலுவலர்களும் செய்த ஊழல்களை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்துவதே எனது நூறு நாள் வேலைத்திட்டத்தின் முதற்திட்டம் என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
தனது அமைச்சுப் பொறுப்புக்களை செத்சிரிபாயாவில் உள்ள தனது அமைச்சில் நேற்று மாலை கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இந்த அமைச்சின் மூலம் நாட்டில் உள்ள மக்களின் கஸ்டங்களில் பங்கு கொள்ள விரும்புவதோடு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதோடு கல்குடாத் தொகுதியில் உள்ள முஸ்லீம் தமிழ் மக்களுக்கு மிக நீண்டநாள் பிரச்சினையாக இருந்து வருகின்ற சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதுடன் மாவட்டத்தில் எல்லை ரீதியாகவுள்ள உள்ள பிரச்சினைகளுக்கு உரிய அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி எல்லை ரீதியான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நம்பிக்கையுள்ளது.
கடந்த காலங்களில் இந்தப் பிரச்சினைகளுக்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்ட போது சில தடங்கள்கள் ஏற்பட்டதன் காரணமாக எனது முயற்சிகள் தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளததாகவும் எதிர்காலத்தில் மாவட்டத்தில் உள்ள தமிழ் கட்சிகளை பிரதி நிதித்தவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேசி அவர்களது இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்.
இந்த அரசாங்கம் ஒரு நல்லாட்சியினை மையப்படுத்தி முன்னெடுக்கும் அரசாங்கமாக இருப்பதானால் தானும் தனது மாவட்டத்திலும் குறிப்பாக தனது பிரதேசத்திலும் அரசியலில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புவதோடு மாவட்டத்தில் இடம் பெருகின்ற அபிவிருத்திகள் உரிமை சார்ந்த விடயங்களை மேற்கொள்கின்ற போது அப்பிரதேசத்தில் இருக்கின்ற தழிழ் அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிகளோடு கலந்தாலோசித்து செயற்படவுள்ளேன்.
தமிழர்கள், முஸ்லீம்கள் என்று பிரிந்து செயற்படும் அரசியல்கலாசாரத்தை தான் வெறுப்பதாகவும் தனது எதிர்கால அரசியல் வாழ்க்கை சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் அரசியல் கலாசாரமாக மட்டக்களப்பு மாவட்டத்தை மாற்றுவதற்கு முயற்சிக்கவுள்ளேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் என்னால் காத்தான்குடியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தூய குடிநீர் திட்டமானது மாவட்டம் முழுவதற்கும் வழங்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டாலும் மாவட்டத்தில் தூய குடிநீர் இல்லாமல் உள்ள தமிழ் முஸ்லிம் பிரதேசங்களுக்கும் குறிப்பாக கல்குடாத் தொகுதிக்கும் இந்த வருட இறுதிக்குள் வழங்குவதற்கான முயங்சிகளை மேற் கொள்ளவுள்ளதாகவும் இந்த தூய குடிநீர் பிரச்சினை தொடர்பாக கல்குடாத் தொகுதி மக்களுக்கு கடந்த ஏழு வருடங்களாக தான் தெளிவாக தெரிவித்து வந்துள்ளோன்.
தமது பிரதேசத்தில் உள்ள கிணறுகள் மூலம் மலசல கூடங்களின் வடிச்சலைத்தான் குடித்து வருகின்றோம் இது எதிர்காலத்தில் புற்றுநோய்களைக் கொண்டு வரும் அபாயம் உள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளேன்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம் இது இந் நாட்டின் ஜனநாயக உரிமையாகும் அந்தவகையில் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் இருந்து யாரும் கேட்கமுடியும் இதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது அது ஒவ்வொருவரது அரசியல் உரிமையாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்காது: அமீர் அலி
» நான் உயிருடன் இருப்பதே குற்றமற்றவள் என்று நிரூபிக்கத்தான்: நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் பேட்டி
» தேசிய அரசாங்கம் என்று கூறுவது அரசியல் ரீதியான மோசடி: லால்காந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum