Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழ் அரசியல் தலைவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்து அரசியல் கைதிகளின் பெற்றோர் கவலை

Go down

தமிழ் அரசியல் தலைவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்து அரசியல் கைதிகளின் பெற்றோர் கவலை Empty தமிழ் அரசியல் தலைவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்து அரசியல் கைதிகளின் பெற்றோர் கவலை

Post by oviya Mon Nov 16, 2015 12:20 pm

தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையான உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியுற்று உள்ளதை தவிர்க்க வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பில் அரசியல் கைதியொருவரின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் பிள்ளைகள் சிறையில் சாவை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் அவர்களின் விடுதலைக்கு உதவுவார்கள் என்ற ஏக்கத்துடன் கைதிகளும் நாமும் ஏங்கிக்கொண்டிருக்கின்றோம்.

எனினும், சில தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போதும் கொண்டாட்டங்களில் பங்கேற்று மாலை அணிந்து வலம் வருவதை எண்ணும்போது மிகவும் கவலையாகவுள்ளது.

உணவையும் சிகிச்சையையும் தவிர்த்து தமது விடுதலைக்காக கைதிகள் குரல்கொடுத்து வரும் நிலையில் அவர்கள் நம்பிய தலைவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் செய்வது வேதனையளிக்கின்றது.

எனவே அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் நிறைவுற்று அவர்கள் விடுதலையாகும் வரை களியாட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களில் தமிழ் அரசியல்வாதிகள் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு அரசியல் கைதிகளின் பெற்றோர் சார்பாக கோருகின்றேன் என தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum