Top posting users this month
No user |
Similar topics
குஷ்புவின் கழுத்தில் ஏறிய பிளாஸ்டிக் ருத்ராட்ச தாலி: ஒத்திவைக்கப்பட்ட வழக்கு
Page 1 of 1

ருத்ராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலி அணிந்த நடிகை குஷ்பு விவகார வழக்கு ஜனவரி 22ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகை குஷ்பு தனது பட ஓடியோ விளையாட்டு விழாவில் ருத்திராட்ச மாலையில் தாலி கோர்த்து கழுத்தில் அணிந்திருந்தார்.
இது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படம் சில வாரங்களுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் வெளியானது. குஷ்புவின் இத்தகைய செயல் இந்து மதத்தையும், ருத்ராட்சத்தையும் களங்கப்படுத்துவதாக உள்ளது என இந்து மக்கள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சண்முகபவன் வழக்கு விசாரணையை வரும் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான் பெண் சிங்கம்….என்னை உலகுக்கே தெரியும்: குஷ்புவின் பதிலடி
» காங்கிரஸில் இணைய வாருங்கள்: குஷ்புவின் அழைப்பு
» ”பிளாஸ்டிக் பொம்மை” போல தோற்றமளிக்கும் பிறந்த குழந்தை: அரிய வகை குறைபாடால் அவஸ்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum