Top posting users this month
No user |
Similar topics
காங்கிரஸில் இணைய வாருங்கள்: குஷ்புவின் அழைப்பு
Page 1 of 1

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 130வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 130வது ஆண்டு விழா இன்று 28ஆம் திகதி கொண்டாடப்பட்டது.
டெல்லியில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
மேலும், அங்கு கூடியிருந்த குழந்தைகளுக்கு சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த நடிகை குஷ்பு தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், காங்கிரசின் 130வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நாளில் ஒவ்வொரும் காங்கிரசில் இணைந்து பாடுபட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என்னை பலாத்காரம் செய்ய வாருங்கள்: அழைப்பு விடுக்கும் இளம்பெண்
» நான் பெண் சிங்கம்….என்னை உலகுக்கே தெரியும்: குஷ்புவின் பதிலடி
» குஷ்புவுக்கு வயசாகிடுச்சு…நடிக்க வாய்ப்புல்ல: காங்கிரஸில் இணைந்துவிட்டார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum