Top posting users this month
No user |
Similar topics
”பிளாஸ்டிக் பொம்மை” போல தோற்றமளிக்கும் பிறந்த குழந்தை: அரிய வகை குறைபாடால் அவஸ்தை
Page 1 of 1

பஞ்சாப்பில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று, ”பிளாஸ்டிக் பொம்மை” போலவே உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த குழந்தையின் தாயார் மருத்துவர்களிடம் கூறுகையில், இவளுடைய தோல் பிளாஸ்டிக் மாதிரியே கனமா இருக்கிறது. கண்ணும், உதடும் சிவந்து இருக்கிறது.
அவளால் பால் கூட குடிக்க முடியவில்லை. மேலும், நாங்கள் தொட்டாலே அழுகிறாள் என்று தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் நல தலைமை சிறப்பு மருத்துவர் பன்னு கூறுகையில், இது ஒருவித மரபுக்குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனை.
6 லட்சத்தில் ஒரு குழந்தை இப்படிப் பிறக்க வாய்ப்புள்ள அரிய வகை நோய் இது.
இந்தப் ‘பிளாஸ்டிக்’ குழந்தைகளை மருத்துவ மொழியில் ‘கொலோடியன் பேபி’ என்று அழைப்போம்.
இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கண்களைக் கூட இமைக்க முடியாது.
மெழுகு போன்ற தோற்றமுள்ள இந்தக் குழந்தைகளின் சருமம், பிறந்த மேனியின் செல்கள் உதிர்ந்து புதிய செல்கள் உருவாகும் ஒரு மாத காலத்தில், இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
ஆனால் சில குழந்தைகளுக்கு, வாழ்நாளுக்கும் இந்தப் பிரச்னை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ”பிளாஸ்டிக் பொம்மை” போல தோற்றமளிக்கும் பிறந்த குழந்தை: அரிய வகை குறைபாடால் அவஸ்தை
» குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை
» பிறந்த ஆறே நாட்களில் ஏமனில் இருந்து தப்பி வந்த குழந்தை
» குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை
» பிறந்த ஆறே நாட்களில் ஏமனில் இருந்து தப்பி வந்த குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum