Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக ஜெப்ரி அழகரட்ணம் தெரிவு

Go down

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக ஜெப்ரி அழகரட்ணம் தெரிவு Empty இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக ஜெப்ரி அழகரட்ணம் தெரிவு

Post by oviya Thu Jan 15, 2015 1:16 pm


சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தெரிவு நேற்று போட்டியின்றி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ஜெப்ரி 2015-2016ஆம் ஆண்டுக்கான தலைவராக செயற்படவுள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக இரண்டாவது முறையாகவும் அஜித் பத்திரன தெரிவு செய்யப்பட்டார்.

தலைவரான ஜெப்ரி அழகரட்ணம் சட்டத்துறையில் 30ஆண்டு அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக சட்டப்பீடத்தின் விரிவுரையாளராகவும் செயற்பட்டவராவார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் அவர், 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum