Top posting users this month
No user |
Similar topics
இலங்கை விமான சேவைகள் தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
Page 1 of 1

இலங்கை விமான சேவைகளின் புதிய தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அஜித் டயஸ் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் மற்றும் ஆடைத் தொழிலில் பல வருடம் அனுபவம் வாய்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்தப் பதவியில் நிசாந்த விக்ரமசிங்க கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக ஜெப்ரி அழகரட்ணம் தெரிவு
» இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கு இடையில் நேரடி விமான சேவை
» சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்! 20க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து! பயணிகள் அவதி- இலங்கைக்கான விமான சேவை ரத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum