Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு

Go down

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு Empty வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு

Post by oviya Tue Jan 13, 2015 1:12 pm

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை புதுடில்லிக்கு வருகை தருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
மங்கள சமரவீர இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 18ம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சராக நேற்று மாலை பொறுப்பேற்ற மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வாழ்த்துக் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறு விடுத்த அழைப்பிற்கிணங்க புதிய அரசின் புதிய வெளிவிவகார அமைச்சரின் பயணம் அமைந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வியட்நாமுக்கு வருமாறு ஜனாதிபதி மைத்தரிக்கு அழைப்பு
» சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பிர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum