Top posting users this month
No user |
வியட்நாமுக்கு வருமாறு ஜனாதிபதி மைத்தரிக்கு அழைப்பு
Page 1 of 1

இலங்கை அரசாங்கத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக வியட்நாம் தூதுவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வியட்நாம் தூதுவர் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான கல்வி, சுற்றுலா மற்றும் சமூக தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வியட்நாம் அரசாங்கத்தால் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum