Top posting users this month
No user |
Similar topics
காவல் நிலையத்தில் பெண் பொலிசை வேட்டையாடிய காவலன்: ஒடிசா சம்பவம்
Page 1 of 1

ஒடிசா காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் பொலிசை, இன்ஸ்பெக்டரே பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ககத்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஸ்ரீகாந்த் பாரிக். இவர், கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் தனியாக இருந்த பெண் பொலிசை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ், எஸ்பி அஷிஷ் சிங்கிடம் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், கூடுதல் எஸ்பி தலைமையில் பொலிஸ் படையினர் நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில், பெண் பொலிஸ் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
இதைத்தொடர்ந்து, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் பாரிக் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காவல் நிலையத்தில் மொடல் அழகி ரகளை: மதுபோதையில் பெண் பொலிசின் கழுத்தை நெறித்தார்
» சென்னை காவல் நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை!
» ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பெண் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum