Top posting users this month
No user |
Similar topics
காவல் நிலையத்தில் மொடல் அழகி ரகளை: மதுபோதையில் பெண் பொலிசின் கழுத்தை நெறித்தார்
Page 1 of 1

மும்பையில் மொடல் அழகி ஒருவர் காவல் நிலையத்தில் மதுபோதையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை வெர்சோவாவில் தேவ்தத்தா (35) என்ற மொடல் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது வீட்டின் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபடுவதாக பொலிசருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிசார் சென்று பார்த்த போது தேவ்தத்தா அளவிற்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
பொலிசார் முன்னிலையில், தேவ்தத்தா வீட்டின் உரிமையாளர் லதாவை அவதூறாக பேசியதோடு, பொருட்களையும் தூக்கிபோட்டு உடைத்துள்ளார்.
இதையடுத்து பெண் பொலிசாரை அழைத்து வந்து தேவ்தத்தாவை சமாதானம் செய்ய முயன்றும் பயனில்லை.
நிலைமை எல்லை மீறி போனதால் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது வண்டியில் அவர் பொலிசாரை தரக்குறைவாக பேசியதோடு, முன் இறுக்கையில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரியின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திலும், பொலிசாரை அவர் தாக்கியுள்ளார்.
மும்பை குடிமகன்/மகள் மீது பொலிசார் அடக்குமுறைகளை கையாளக்கூடாது என ஆணையர் உத்தரவிட்டிருந்ததால், பொலிசார் அவரை தடுக்கவில்லை.
எனவே, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிசார், தேவ்தத்தாவை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காவல் நிலையத்தில் பெண் பொலிசை வேட்டையாடிய காவலன்: ஒடிசா சம்பவம்
» தோழியின் குளியலறையில் மொடல் அழகி மரணம்: பின்னணி என்ன?
» காவல் நிலையத்தில் 60 மண்டை ஓடுகள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum