Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுனந்தா கொலை வழக்கு...மர்ம நபர் ஒருவர் உதவி: கண்ணாமூச்சி விளையாட்டு

Go down

சுனந்தா கொலை வழக்கு...மர்ம நபர் ஒருவர் உதவி: கண்ணாமூச்சி விளையாட்டு Empty சுனந்தா கொலை வழக்கு...மர்ம நபர் ஒருவர் உதவி: கண்ணாமூச்சி விளையாட்டு

Post by oviya Fri Jan 09, 2015 1:29 pm

சுனந்தா கொலை வழக்கில் சசிதரூருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்று டெல்லி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டெல்லி பொலிஸ் கமிஷ்னர் பி.எஸ். பாசி கூறுகையில், சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக சசி தரூருக்கு நாங்கள் அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பவில்லை.

விசாரணைக்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு விட்டன என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே கேரளாவின் குருவாயூர் அருகே உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சசிதரூர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுனந்தா கொலை வழக்கு குறித்து அவரை சந்திக்க நிருபர்கள் முயன்றபோது, அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

சுனந்தாவின் கொலை வழக்கில் என்னை சிக்க வைக்க பொலிசார் முயற்சி செய்கின்றனர் என்று சசிதரூர் புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு:

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் உயிரிழப்பதற்கு முன், மர்மநபர் ஒருவர் சுனந்தாவிற்கு உதவியாக இருந்ததாக சசிதரூரின் உதவியாளர் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனால் சுனந்தா மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum