Top posting users this month
No user |
சுனந்தா கொலை வழக்கு: சசிதரூருக்கு உண்மை கண்டறியும் சோதனை
Page 1 of 1

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது கணவர் சசிதரூர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் உட்பட 3 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த புலனாய்வுக் குழு அனுமதி கோரியுள்ளது.
சுனந்தா கொலை வழக்குத் தொடர்பாக புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில், சசி தரூரின் வீட்டு உதவியாளர் நரேன் சிங், கார் ஓட்டுநர் பஜ்ரங்கி உள்ளிட்டோர் வழக்குத் தொடர்பாக பொய் சொல்வதாக நீதிமன்றத்தில் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், இவர்கள் அளிக்கும் தகவல்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புலனாய்வுத் துறை கருதுவதால், இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum