Top posting users this month
No user |
Similar topics
அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் நுழைந்த தேர்தல் ஆணையாளர் - செய்தியை திருத்தி வெளியிட்ட ரூபவாஹினி!
Page 1 of 1

அரச ஊடக நிறுவனம் ஒன்றினுள் திடீரென நுழைந்த தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச அரசுடன் இணைந்துள்ளதாக பொய்யான செய்தியை வெளியிட்ட அரச ஊடகம் ஒன்றினை குறித்த செய்தியினை திருத்தம் செய்து மீள ஒளிபரப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கண்டி மாவட்டத்தின் பகதும்பர, ஹேவாஹெட்ட, கம்பொல மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கு விசேட அதிரடிப்படையினரைப் பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை, குறித்த பிரேமதச தொடர்பான செய்தியை வெளியிட்ட அரச செய்தி நிறுவனம் செய்தியை ஒளிபரப்பியதற்காக மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பிழையான செய்தியை வெளியிட்டு திருத்திக்கொண்டது
இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனம் பிழையான செய்தியை வெளியிட்டு பின்னர் அதனைத் திருத்திக்கொண்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாக செய்தி ஒளிபரப்பியிருந்தது.
இன்று காலை இந்த செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.
தாம் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதாக போலிப் பிரச்சாரம் செய்யப்பட்டதாக சஜித் பிரேமதாச, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த செய்தி போலியானது எனவும் தீர்மானமிக்க நேரத்தில் இவ்வாறு போலி செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக சஜித் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையாளர் நேரடியாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு சென்று செய்தி ஒளிபரப்புச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவிற்கு அமைய குறித்த செய்தி திருத்தி சஜித் கட்சித் தாவவில்லை என ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.
தங்காலையில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்று சஜித், ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளித்தார் என முன்னதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரிபால சிறிசேன 51.28 வீதத்தினால் வெற்றி: தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
» பொதுத் தேர்தலுக்கு தயார்! திகதி குறித்து பதில் இல்லை: தேர்தல் ஆணையாளர்
» ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல்கள் ஆணையாளர் திருப்தி தெரிவிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum