Top posting users this month
No user |
Similar topics
ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டால் வாக்கெண்ணும் பணி உடன் நிறுத்தப்படும்! வாக்களிப்பை தடுக்க இராணுவத்தால் முடியாது!- தேர்தல் ஆணையாளர்
Page 1 of 1

நாளை நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்பதில் நூறு வீத நம்பிக்கை எனக்குள்ளது. இதை ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.
எனினும் எந்தவொரு வாக்கெண்ணும் நிலையத்திலும் பணியாற்றும் ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டால் வாக்கெண்ணும் பணிகள் உடன் நிறுத்தப்படும்.
இவ்வாறு இன்று நடைபெற்ற ஊடக மாகாநாட்டில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த தேர்தலில் பொலிசாருக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு இராணுவ ஒத்துழைப்பு பெற முடிவு செய்யப்படவில்லை.
இராணுவத்தை பயன்படுத்தபடும் என வெளியாகும் செய்தியில் உண்மையில்லை,
சிலவேளை இராணுவ பாதுகாப்பை பொலிஸ் மா அதிபர் கோரினால் இராணுவ ஒத்துழைப்பு பெறப்படும்.
வாக்காளர் வாக்களிப்பை தடுக்க இராணுவத்தால் முடியாது- தேர்தல் ஆணையாளர்
மக்கள் வாக்களிப்பதை பாதுகாப்பு காரணம் காட்டி படையினரால் தடுக்கமுடியாது.அப்படி அவர்கள் தடுக்கமுற்பட்டால் அதை உதாசீனம் செய்து வாக்களிப்பில் கலந்து வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையாளர் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்
வட மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை வாக்களிக்க விடாது தடுப்பார்கள் என்று வரும் எச்சரிக்கைகள் தொடர்பில் மக்கள் வாக்களிப்பதற்கு அஞ்சத் தேவையில்லை எனவும் தடுக்க கூடிய வழிகளும் ஆராயப்பட்டு அவற்றை தவிர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிலர் போலியான தேர்தல் முடிவுகளை வெளியிட்டு மக்களை திசை திருப்ப சூழ்ச்சி செய்வதாக தகவல் கிட்டியுள்ளது என்றும் தேர்தல் செயலகத்தில் இருந்து அறிவிக்கப்படும் முடிவுகளே சரியானவையானதென்றும், முடிவுகளை வழங்க சகல முயற்சிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கிலும் நுவரெலியாவிலும் வாக்களிப்பை தடுக்க முயற்சி
» பெப்ரல் அமைப்பின் ஒழுக்க விதிகள் எனக்கு பொருத்தமற்றது!– தேர்தல் ஆணையாளர்
» பொதுத் தேர்தலுக்கு தயார்! திகதி குறித்து பதில் இல்லை: தேர்தல் ஆணையாளர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum