Top posting users this month
No user |
Similar topics
வடக்கிலும் நுவரெலியாவிலும் வாக்களிப்பை தடுக்க முயற்சி
Page 1 of 1

வடக்கில் வாக்களிப்பை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று மாலை வடபகுதியை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலரை அழைத்து இரகசியமாக கலந்துரையாடியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு பாரதூரமான பாதிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தடுக்க வடக்கிலும், நுவரெலியாவிலும் வாக்களிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச இதன் போது கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டால் வாக்கெண்ணும் பணி உடன் நிறுத்தப்படும்! வாக்களிப்பை தடுக்க இராணுவத்தால் முடியாது!- தேர்தல் ஆணையாளர்
» வடக்கிலும் கிழக்கிலும் பிரபாகரனின் தனி நாடு இருந்திருந்தால்!
» கோத்தபாயவை பிரதமாரக்குவதற்கு ஹெல உறுமய முயற்சி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum