Top posting users this month
No user |
Similar topics
வெற்றிடத்தை நிரப்ப முயற்சி
Page 1 of 1
வெற்றிடத்தை நிரப்ப முயற்சி
அஸ்கிரிய பீடத்தின் புதிய மஹாநாயக்க தேரர் இன்று தெரிவு செய்யப்படவுள்ளார்.
1999ம் ஆண்டு முதல் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரராகவிருந்த வண.உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் கடந்த மார்ச் மாதம் இறைபதமடைந்தார்.
இவரின் மறைவை தொடர்ந்து நிலவியுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக புதிய தேரர் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
இவரை தெரிவு செய்வதற்காக அஸ்கிரிய பீடத்தின் தேரர்கள் அடங்கிய நிறைவேற்றுக் குழு இன்று ஒன்று கூடவுள்ளது.
பிரதி மஹாநாயக்க தேரரான கலகம அத்ததஸ்ஸி தேரர் தலைமையில் 18 தேரர்கள் கொண்ட குழு புதிய தேரரை தெரிவு செய்யவுள்ளது.
இக்கூட்டத்துக்கு, நிர்வாக குழுவை சேர்ந்த தேரர்களை தவிர வேறு எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அஸ்கிரிய பீடம் அறிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விமல் வீரவன்ஸ கோஷ்டியின் முயற்சி தோல்வி
» நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயற்சி: பந்துல
» இனங்களை நல்லிணக்கப்படுத்த ரணிலின் புதிய முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum