Top posting users this month
No user |
Similar topics
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயற்சி: பந்துல
Page 1 of 1

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் குரல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி இந்தக்குற்றச்சாட்டை இன்று சுமத்தியுள்ளது.
வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்.
இதனை மறுதளிக்கமுடியாது. கல்வி தொடர்பான விவாதத்தின்போது விவாதத்துக்காக மேலதிக நேரத்தை கோரியபோது பிரதிசபாநாயகர் திலங்க சுமதிபால அதனை நிராகரித்துவிட்டார்.
தமக்கு மேலதிக நேரத்தை தருமாறு பந்துல கோரியபோது அதனை சுமதிபால நிராகரித்தார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் நேரத்தை தமக்கு ஒதுக்கித்தருமாறு பந்துல குணவர்த்தன கோரியபோது மஹிந்தநந்த அந்தநேரத்தில் நாடாளுமன்றத்தில் இல்லாமையால் அதனையும் சுமதிபால நிராகரித்தார்.
இதனையடுத்து தமது உரையை முடித்துக்கொண்ட பந்துல குணவர்த்தன கல்வி அமைச்சு தொடர்பில் தாம் நாடாளுமன்றத்தில் கூறவேண்டிய விடயங்களை வெளியில் கூறுவதாக தெரிவித்து ஆசனத்தில் அமர்ந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன!– பந்துல குணவர்தன
» அடக்குமுறைகளுக்கு எதிராக ஜெனீவா செல்லும் பந்துல
» புதிய நிதியத்தை எதிர்க்கின்றோம்: பந்துல குணவர்தன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum