Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக 1185 முறைப்பாடுகள்
Page 1 of 1

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரை 1185 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவற்றில் 142 முறைப்பாடுகள் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவை என்றும் தேர்தல் திணைக்களத்தில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபாலவின் அரலங்கவில கூட்டம் மீதான துப்பாக்கிச்சூடு, பெல்மதுளை தாக்குதல் சம்பவங்களும் உள்ளடங்கியுள்ளன.
எனினும் இன்று அதிகாலை கஹவத்தையில் மைத்திரிபாலவின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் இதுவரை முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையே கடந்த நாட்களில் நடைபெற்ற தேர்தல் சட்டங்கள் மீறல் தொடர்பில் 1043 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கடற்படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கிய யோஷித்த!
» மதுபான விற்பனை! 2000 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை
» இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: விதிமீறல்கள் இருமடங்காக உயர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum