Top posting users this month
No user |
Similar topics
சகலரும் கௌரவமான முறையில் தொழில் புரியும் நாட்டை நாமே உருவாக்கினோம்: ஜனாதிபதி மஹிந்த
Page 1 of 1

சகல தொழில் துறையினரும் தமது தொழிலை கௌரவமான முறையில் செய்ய கூடிய நாட்டை இன்றைய அரசாங்கமே கட்டியெழுப்பியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழில் துறையினர் மத்தியில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்கள், பொறியிலாளர்கள், சட்டத்தரணிகள், வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட தொழில் துறையினர் நேற்று இரத்தினபுரியில் ஜனாதிபதியை சந்தித்தனர்.
நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள வேலைத்திட்டத்திற்கு தாம் பரிபூரண ஆதரவை வழங்குவதாக அவர்கள் கூறியதாக ஜனாதிபதியின் தேர்தல் பிரசார காரியாலயம் தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாட்டை ஐக்கியப்படுத்தி இருக்காவிட்டால் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்திருப்பேன்: மஹிந்த
» நாட்டை பிளவுபடுத்தும் நிபந்தனைகளினால் என்னை அடிமைப்படுத்த முடியாது: ஜனாதிபதி
» அரசியல் பலத்தை விட நாட்டை பாதுகாப்பதே தற்போதைய தேவை: ஜனாதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum