Top posting users this month
No user |
Similar topics
நாட்டை ஐக்கியப்படுத்தி இருக்காவிட்டால் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்திருப்பேன்: மஹிந்த
Page 1 of 1

நாட்டை ஐக்கியப்படுத்தி இருக்காவிட்டால் நான் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்திருப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டை ஐக்கியப்படுத்திய காரணத்தினால் வடக்கு மக்களுக்கு எனக்கு எதிராக வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. தோல்வியை ஒப்புக்கொண்டு 24 மணித்தியாலத்திற்குள் நாம் சொந்த ஊருக்கு வந்துவிட்டோம்.
எனினும் எமக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. அரசியல் ரீதியான சேறு பூசல்கள் அவதூறுகள் அதிகரித்துள்ளன.
இந்த சேறு பூசல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றே கருதுகின்றேன். சிறிமா பண்டாரநாயக்கவின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி எம்மை மக்களிடமிருந்து விலக்கப் பார்க்கின்றார்கள்.
நாட்டின் 58 லட்சம் மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர். மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் உரிமை எமது கட்சிக்கு உண்டு. கடந்த தேர்தலின் பின்னர் அரசியல் ரீதியாக சில அதிகாரிகள் பழிவாங்கப்படுகின்றனர்.
இது ஓர் வருந்தத்தக்க விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று தங்காலையில் வைத்து தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்! யாழில் சுவரொட்டிகள்
» மீண்டும் ராஜபக்ச ஒருவர் ஜனாதிபதியாக மாட்டார்!- அமைச்சர் ஹரிசன்
» ஜனாதிபதியாக மைத்திரி தெரிவு செய்யப்படுவார் என்பதை அறிந்திருந்தேன்!– மகிந்தவின் ஆஸ்தான சோதிடர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum