Top posting users this month
No user |
மீண்டும் ராஜபக்ச ஒருவர் ஜனாதிபதியாக மாட்டார்!- அமைச்சர் ஹரிசன்
Page 1 of 1

நாட்டில் ராஜபக்ச ஒருவர் ஜனாதிபதியாக மாட்டார் என அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ராஜபக்ச ஒருவர் ஜனாதிபதியாக மாட்டார், முன்னாள் ஜனாதிபதி விஹாரைகளுக்கு சென்று கட்சிக் காரியாலங்களை அமைத்து வருகின்றார்.
இதன் ஊடாக பௌத்த பிக்குகளுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்.
விஹாரைகளில் பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் செல்லும் இவர்கள் கட்சிக் காரியாலங்களை அமைக்கின்றனர்.
இதனால் சில பௌத்த பிக்குகள் கோபித்துக் கொள்கின்றனர்.
இந்த விடயத்தை சுபலமாக எடுத்துக் கொள்ளக் கூடாது, பௌத்த பிக்குகளுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்துவது மிகப் பெரிய பாவச் செயலாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இந்த ஜென்மத்திற்கு மட்டுமன்றி பல ஜென்மங்களுக்கான பாவத்தைச் செய்கின்றனர்.
மஹிந்தவின் வசியத்தை முறியடித்து மக்களின் வேதனைகள் தேர்தலில் வெற்றியீட்டிது என ஹரிசன் தெரிவித்துள்ளார்.
மரதன்கடவல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum