Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதியாக மைத்திரி தெரிவு செய்யப்படுவார் என்பதை அறிந்திருந்தேன்!– மகிந்தவின் ஆஸ்தான சோதிடர்
Page 1 of 1

இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்படுவார் என்பதை தான் 2006 ஆம் ஆண்டே அறிந்து வைத்திருந்தாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடராக இருந்த சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் நான் அரசியல் எதிர்வுகூறல்களை மேற்கொள்ள போவதில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வேட்பாளராக போட்டியிட முடிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றி குறித்து சந்தேகம் ஏற்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வருடா வருடம் என்னை வந்து சந்திப்பார்.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்ற பின்னர் அவரும், நாமல் ராஜபக்சவும் தன்னை அவமதித்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பேர் தமது எதிர்காலம் பற்றி என்னுடன் சோதிட ரீதியாக கலந்துரையாடுகின்றனர்.
நான் சோதிடம் பார்ப்பதற்கு வெளிநாட்டவரிடம் 5 ஆயிரம் ரூபாவையும் உள்நாட்டவர்களிடம் ஆயிரத்து 500 ரூபாவையும் அறவிடுகிறேன்.
ஜனாதிபதி 8 ஆம் திகதிக்கு பின்னர் நாடு சுதந்திரம் அடைந்தது. அது நாட்டுக்கு நல்லது.
2009 ஆம் ஆண்டு அலரி மாளிகைக்கு சென்ற நான் இறுதியாக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே அங்கு சென்றேன்.
தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளராக 47 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு சென்றேன். பின்னர் அந்த சம்பளம் 87 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
அத்துடன் மாதாந்தம் 250 லீட்டர் எரிபொருள் கொடுப்பனவும் கிடைத்தது. அதில் 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் நான் எடுத்துக்கொண்டதில்லை என்றார்.
சுமணதாச அபேகுணவர்தன, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என கூறியிருந்தார். அத்துடன் தேர்தல் அறிவிக்கும் நேரத்தையும் அவரே மகிந்த ராஜபக்சவுக்கு கணித்து கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராஜபக்ஸ தோல்வியடைவார் என்பது எனக்கு தெரிந்திருந்தது: மஹிந்தவின் ஆஸ்தான சோதிடர்
» மகிந்தவிற்கு மைத்திரி கொடுத்த சலுகை! ஜனாதிபதியாக இருந்தவர் தேசிய பட்டியல் உறுப்பினராகின்றார்?
» மகிந்தவின் இரு நூல்களை வெளியிட்டு வைத்தார் மைத்திரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum