Top posting users this month
No user |
தேர்தல் நியாயமான முறையில் நடக்கவில்லை! மஹிந்த ஆதரவு அமைப்பு
Page 1 of 1

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் நியாயமான தேர்தல் அல்ல என மஹிந்த ராஜபக்ச ஆதரவு அமைப்பான சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நாரஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற அந்த ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட மாட்டாது என சில பத்திரிகைகள் தேர்தல் பிரசாரம் முடியும் வாரத்தில் முதல் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த செய்தி நியாயமான தேர்தலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணையாளருக்கும் காலஅவகாசம் இருக்கவில்லை. எவ்வாறாயினும் இம்முறை வலுவான எதிர்க்கட்சி ஒன்று உருவாகியுள்ளது.
அதேபோல், 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று ஒரு முன்னணிக்குள் வந்துள்ளனர் எனவும் தோல்வியடைந்தவர்களை தேசியப்பட்டியலில் நியமிக்கக் கூடாது எனவும் கெவிந்து குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum