Top posting users this month
No user |
Similar topics
காவி உடையில் இராணுவம்!- தேசிய பிக்குகள் சம்மேளனம் குற்றச்சாட்டு
Page 1 of 1

அரசு இராணுவத்தினருக்கு காவி உடை அணிவித்து மதத்தலங்ககள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அந்த பழியை பொது வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிக்கும் பிக்குகள் மீது சுமத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தேசிய பிக்குகள் சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
குறிப்பாக கொழும்பைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் வடக்கில் அமைந்துள்ள மதத்தலங்களை தாக்கி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பிக்குகள் மீது பழிசுமத்தும் திட்டம் அரசிடம் இருப்பதாகவும் இதற்கு காவி உடை அணிந்த இராணுவத்தை பயன்படுத்தவிருப்பதாகவும் இந்த சம்மேளனம் மேலும் கூறுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சந்திரிகா அரசியல் பழிவாங்கலை நிறுத்த வேண்டும்!– தேசிய பிக்குகள் சம்மேளனம்
» மஹிந்த அரசின் கொள்கைகளை முன்னெடுக்கும் தேசிய அரசாங்கம்! வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு
» வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum