Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய கட்சி! பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு

Go down

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய கட்சி! பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு Empty விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய கட்சி! பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு

Post by oviya Sun May 31, 2015 3:19 pm

பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியிட்ட கருத்தினால், தொடர்ந்தும் புலிகளின் விருப்பு வெறுப்புகளுக்காக குரல் கொடுப்பது போன்று உள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விஜயகலாவிற்கு மாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையும் அது போன்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலை புலிகள் இருந்த போது வடக்கில் இளைஞர்களுக்கு முழுமையான சுதந்திரம் காணப்பட்டதாக விஜயகலா குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.

ஊழல் மோசடிகள் இடம்பெறவில்லை எனவும், இந்த நாட்டு பாதுகாப்பு பிரிவை விட, விடுதலை புலிகளின் ஆட்சியின் போது மிகவும் சுதந்திரமான சூழல் காணப்பட்டதனை அவர் சுட்டிக்காட்ட முயற்சித்ததாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே விடுதலை புலிகளுக்கு சார்பான அரசியல்வாதி ஒருவருக்கு நாட்டில் பிரதி அமைச்சர் பதவி வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சி, விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum