Top posting users this month
No user |
Similar topics
20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம்: தேசிய சங்க சம்மேளனம்
Page 1 of 1

20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்த தேசிய சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
20ம் திருத்தச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் தொடர் சத்தியக் கிரக போராட்டத்தையும், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்றையும் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை இந்த வாரத்தில் மேற்கொள்ளத் தவறினால், போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த சாகர தேரர் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது மேலும் தாமதிக்கப்படக் கூடாது, அதனை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தல் நடாத்த எவ்வித அவசியமம் கிடையாது.
அரசாங்கம் தொடர்ந்தும் இதேவிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சி பிரதமரை நியமிப்பது மூலம் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்!- டலஸ்
» 20ம் திருத்தச் சட்டம் சுதந்திரக் கட்சியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: எஸ்.பி
» 19ம் 20ம் திருத்தச் சட்டங்கள் ஒன்றாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum