Top posting users this month
No user |
Similar topics
19ம் 20ம் திருத்தச் சட்டங்கள் ஒன்றாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
Page 1 of 1

19ம் மற்றும் 20ம் திருத்தச் சட்டங்கள் ஒன்றாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சிகள் இணக்கப்பாட்டை எட்டியுள்ளன.
இதன்படி குறித்த இரண்டு திருத்தச் சட்டங்களும் ஒன்றாக சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்பட உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் இவ்வாறு தீர்மானித்துள்ளன.
இந்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணங்கியுள்ளார் என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றினால் அளிக்கப்பட்ட சட்ட விளக்கம் மற்றும் அதன் பின்னர் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கிய ஒர் ஆவணமொன்று அனைத்து நடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 20ம் திருத்தச் சட்டம் சுதந்திரக் கட்சியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: எஸ்.பி
» எஸ்.எம். சந்திரசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கம்
» 20ம் திருத்தச் சட்டத்திற்கு 151 உறுப்பினர்கள் ஆதரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum