Top posting users this month
No user |
சுதந்திரக் கட்சி பிரதமரை நியமிப்பது மூலம் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்!- டலஸ்
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் ஒருவரை நியமிப்பதன் மூலம் மட்டுமே 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
நாடாளுமன்றைக் கலைப்பதாக பிரதமர் விடுக்கும் எச்சரிக்கைகளுக்கு எதிர்க்கட்சி அஞ்சப் போவதில்லை.
எதிர்க்கட்சிகளின் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது சுதந்திரக் கட்சியின் பிரதமர் ஒருவரை நியமித்து 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் யோசனை முன்வைத்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கும் எவ்வித உத்தேசமும் கிடையாது.
எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலமுடைய தரப்பாக நாடாளுமன்றில் செயற்படும்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கத்திற்கு எவ்வித அவசியமும் கிடையாது.
20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படும் என வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையிலேயே 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டது.
எனினும் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியும் அளித்த வாக்குறுதிகளை தொடர்ச்சியாக உதாசீனம் செய்து வருகின்றனர் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum