Top posting users this month
No user |
Similar topics
20ம் திருத்தச் சட்டம் சுதந்திரக் கட்சியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: எஸ்.பி
Page 1 of 1

20ம் திருத்தச் சட்டம் சுதந்திரக் கட்சியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்வடையும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் சந்தர்ப்பத்திலேயே 20ம் திருத்தச் சட்டமும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைக்கும் 19ம் திருத்தச் சட்டத்தை போன்றே, தேர்தல் முறைமையை வலியுறுத்தும் 20ம் திருத்தச் சட்டமும் அவசியமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலி சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சி பிரதமரை நியமிப்பது மூலம் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்!- டலஸ்
» 19வது திருத்தச் சட்டம் சுதந்திரக் கட்சியிடம் கையளிப்பு!
» 20ம் திருத்தச் சட்டத்திற்கு 151 உறுப்பினர்கள் ஆதரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum