Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மாணவிகள் மேக்கப் போடுவதால் தான் மாணவர்கள் ஈவ் டீசிங்கில் ஈடுபடுகின்றனர்: முதல்வரின் சர்ச்சை கருத்து

Go down

மாணவிகள் மேக்கப் போடுவதால் தான் மாணவர்கள் ஈவ் டீசிங்கில் ஈடுபடுகின்றனர்: முதல்வரின் சர்ச்சை கருத்து Empty மாணவிகள் மேக்கப் போடுவதால் தான் மாணவர்கள் ஈவ் டீசிங்கில் ஈடுபடுகின்றனர்: முதல்வரின் சர்ச்சை கருத்து

Post by oviya Thu Dec 17, 2015 1:54 pm

மாணவிகள் மேக்கப் போடுவதால் தான் மாணவர்கள் ஈவ் டீசிங்கில் ஈடுபடுகின்றனர் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ள கருத்து பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள பவுண்டவுல் பகுதியில் உள்ளது ஆர்என் கல்லூரி.

அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை மாணவர்கள் தொடர்ந்து ஈவ் டீசிவ் செய்வதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தாலும் அவர் தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கல்லூரி வளாகத்தை சுற்றி பெண்களை கேலி செய்யும் வழக்குகள் அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய பொறுப்பு கல்லூரி முதல்வர்தான் என கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் கூறியுள்ளார்.

ஈவ் டீசிங் குறித்து முதல்வரிடம் புகார் அளிக்க சென்றால் புகார் அளிக்கும் மாணவியின் மீதே முதல்வர் குற்றம் சுமத்துகிறார் என்று மாணவிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் மாணவிகள் காஜல் மற்றும் மேக்கப் செய்து வருவதே இது போன்ற ஈவ் டீசிங் குற்றம் அதிகரிப்பதற்கு காரணம் எனவும் கூறி உள்ளார்.

அவரின் இந்த பேச்சு மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum