Top posting users this month
No user |
Similar topics
பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை: பெண் சாமியாரின் சர்ச்சை கருத்து
Page 1 of 1

கவர்ச்சி பெண் சாமியார் என கருதப்படும் ராதே மா தனது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
ராதே மா என்ற பெண் சாமியார் கவர்ச்சிகரமான உடையில் உள்ள படங்கள் சமீபத்தில் வெளியாகியது.
இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை.
ராவணன் போல செயல்படுவோர், அவர்களே அழிவார்கள். வாய்மையே வெல்லும்.
சிவ பெருமான் உண்மையை வெளிக் கொண்டு வருவார். உண்மை அழகானது.
நான் எனது பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. என் மீது அவர்கள் காட்டும் அன்பை நான் கட்டிப்பிடித்து அவர்களுக்குத் திருப்பித் தருகிறேன்.
மேலும், அவர் மீது சமீபத்தில் மும்பை பொலிஸார் வரதட்சணைக் கொடுமை வழக்கைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு கட்டாய கருத்தடை: பெண் சாமியாரின் சர்ச்சை பேட்டி
» மாணவிகள் மேக்கப் போடுவதால் தான் மாணவர்கள் ஈவ் டீசிங்கில் ஈடுபடுகின்றனர்: முதல்வரின் சர்ச்சை கருத்து
» நான் நேரடியாகவே கடவுளிடம் பேசுகிறேன்: சர்ச்சை பெண் சாமியார் ராதே மா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum