Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அவல் வடை

Go down

அவல் வடை           Empty அவல் வடை

Post by oviya Wed Nov 25, 2015 10:13 am

தேவையான பொருள்கள்:-

அவல் – 2கப்

கடலை மாவு – 1கப்

சோம்பு – 1ஸ்பூன்

கறிவேப்பிலை – 1கொத்து பொடியாக நறுக்கியது

சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது

பச்சைமிளகாய் – 3 நம்பர் பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி தழை – 1கப் பொடியாக நறுக்கியது

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் அவலை சுத்தம் செய்து வெந்நீர் சிறிது ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஊற வைத்த அவலுடன் கடலைமாவு, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சோம்பு, உப்பு ஆகிய பொருள்களை சிறிது சூடான எண்ணெய் 1ஸ்பூன் விட்டு தேவையான தண்ணீர் சேர்த்து வடைமாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளை எடுத்து சிறு வட்டமாக தட்டி நடுவில் சிறு குழி பறித்து எண்ணெய்யில் போடவும். வடையை தட்டுவதற்கு வாழை இலை அல்லது காலியான பால் கவர் ஆகியவற்றை பயன் படுத்தலாம்.

நன்றாக இருபுறமும் பொன்நிறம் வந்த வுடன் எடுத்து டிஷ் பேப்பரில் போடவும். தேவைப்படும் போது எடுத்து பரிமாறவும்.

சுவையான அவல் வடை தயார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum