Top posting users this month
No user |
Similar topics
அவல் வடை
Page 1 of 1
அவல் வடை
அவல் - ஒரு கப்
பச்சை மிளகாய் - மூன்று
உளுந்து பொடி - இரண்டு டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரெம்ப்ஸ் - வடை உருட்டுவதற்கு தேவையான அளவு
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
அவலை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
உளுந்தை பச்சையாக பொடித்து உளுத்தம்பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
அவலை அரைத்து எடுத்து அதில் இப்பொடியை சேர்த்து மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ப்ரெட் க்ரெம்ப்ஸில் பிரட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
சூடான எண்ணெயில் உருட்டிய உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum