Top posting users this month
No user |
Similar topics
அவல் அடை
Page 1 of 1
அவல் அடை
அவல் - 200 கிராம்
தேங்காய் - 1 மூடி
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
அவலை சுத்தம் செய்து ஒன்றிரண்டாக மசித்துக்கொள்ளவும்.
அதனுடன் துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, தாளித்த கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தண்ணீர்விட்டு கரைக்கவும்.
தோசைக்கல் சூடானதும் அடையாக ஊற்றி எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum