Top posting users this month
No user |
Similar topics
நூடுல்ஸ் மிக்சர்
Page 1 of 1
நூடுல்ஸ் மிக்சர்
தேவையான பொருள்கள்:-
maggi நூடுடல்ஸ் – 1பாக்கேட்
refind oil – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:-
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நூடுடல்ஸ் யை போட்டு பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.
பின்பு நூடுடல்ஸ் பாக்கேட்டில் மசாலா பாக்கேட் இருக்கும். அதை எடுத்து வறுத்த நூடுடல்ஸ் யுடன் சேர்த்து கிளறவும்.
மேலாக வறுத்த கருவேப்பிலை தூவவும்.
இதனை காற்றுபுகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக்கொள்ளலாம்.
சுவையான நூடுடல்ஸ் மிக்சர் தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum