Top posting users this month
No user |
Similar topics
பொரி மிக்சர்
Page 1 of 1
பொரி மிக்சர்
அரிசிப்பொரி - 4 கப்
அவல் - 2 கப்
பொரிகடலை - 2 கப்
நிலக்கடலைப்பருப்பு - 2 கப்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
கொத்தமல்லி - சிறிது
பெருஞ்சீரகம் - சிறிது
சீரகம் - சிறிது
மிளகாய்ப்பொடி - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - சிறிது
உப்புத்தூள் - தேவைகேற்ப
கொத்தமல்லி, பெருஞ்சீரகம், சீரகம் இவற்றை சுத்தம் செய்து, வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
அரிசிப்பொரியை சுத்தம் செய்யவும், பொரிகடலை, நிலக்கடலையை தோல் நீக்கிச் சுத்தம் செய்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி அவல், பொரிகடலை, முந்திரிப்பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை சிறிது சிறிதாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அதில் பொடித்து வைத்திருக்கும் மசாலாப் பொடி, கருவேப்பிலையை போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.
பொரியையும்,வறுத்து வைத்திருக்கும் பருப்பு வகைகளையும் உப்பு சேர்த்து அதனுடன் போட்டு நன்கு கிளறவும்.
பொறியை சேர்த்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். பொரியை சேர்த்த பிறகு அதிக நேரம் அடுப்பில் இருந்தால் பொறுபொறு வென்று இருக்காது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum