Top posting users this month
No user |
அப்பள மிக்சர்
Page 1 of 1
அப்பள மிக்சர்
வட்டமான பெரிய அப்பளம்- 10
பொட்டுக்கடலை- 50கிராம்
மிளகாய்த்தூள்- 11/2 தேக்கரண்டி
வேர்க்கடலை- 50கிராம்
எண்ணை - 1/4 லிட்டெர்
கறிவேப்பிலை- 3ஆர்க்குகள்
அவல்- 2 தேக்கரண்டி
உப்பு
அப்பளத்தை இறுக்கமாக சுருட்டி நறுக்கி கொள்ளவும் (மெல்லிய நீள துண்டுகள் கிடைக்கும்)
வேர்க்கடலையை
வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்
கறிவேப்பிலையை எண்ணையில் பொரித்து வைக்கவும்.
அவலை எண்ணையில் லேசாக பொரித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு அப்பளத்தை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து ஆற விடவும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை ,அவல்,வேர்க்கடலை,பொட்டுக்கடலை,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து டப்பாவில் வைக்கவும்.
சுலபமாக செய்யக்கக்கூடிய ஸ்னாக் இது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum