Top posting users this month
No user |
Similar topics
2016 ஆம் ஆண்டுக்குள் இரண்டு இலட்சம் தொழில்வாய்ப்புகள்! அமைச்சர் தயா கமகே உறுதி
Page 1 of 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களில் இரண்டு இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் 2016 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் இரண்டு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்வதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் தவறுகள் இருப்பின் அதனை சுட்டிக்காட்டுமாறும் பொருளாதார வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணையுமாறும் அமைச்சர் பாராளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து சிறந்த முறையில் சிந்தித்து செயற்படுமாறும் 20 வருடங்களுக்குப் பின் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த வரவு செலவுத்திட்டம் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒரு நிமிடத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா செலவு செய்த மகிந்த கோத்தா!
» நிலையான அபிவிருத்தி இலக்குகள் 2030ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும்: ஜனாதிபதி
» 20ம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி மாற்றம்!– தயா கமகே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum