Top posting users this month
No user |
20ம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி மாற்றம்!– தயா கமகே
Page 1 of 1

எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
மாகாண சபை வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மாகாண சபைக் கூட்டத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தயா கமகேயுடன் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சீ. தண்டாயுபாணி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் குழுத் தலைவர் மொஹமட் ஜெமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum