Top posting users this month
No user |
Similar topics
ஜனநாயக கட்சியும் விரைவில் ஐ.ம.சு.கூ வில் இணையும்: தயாசிறி கமகே
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் விரைவில் மேலும் சில உறுப்பினர்கள் இணையத் தயாராகவுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் ஐ.ம.சு.கூட்டணியுடன் விரைவில் இணையவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவை அரசியலுக்கு கொண்டு வர ஐ.தே.கட்சியும் உதவி செய்கிறது: அமைச்சரவை பேச்சாளர்
» 2016 ஆம் ஆண்டுக்குள் இரண்டு இலட்சம் தொழில்வாய்ப்புகள்! அமைச்சர் தயா கமகே உறுதி
» ஜனாதிபதி தேர்தல் முழு அளவில் ஜனநாயக ரீதியானதல்ல: சர்வதேச கண்காணிப்பாளர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum