Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தொடர் கனமழையால் பூமியில் இறங்கிய அடுக்குமாடி குடியிருப்பு:சென்னையில் பரபரப்பு

Go down

தொடர் கனமழையால் பூமியில் இறங்கிய அடுக்குமாடி குடியிருப்பு:சென்னையில் பரபரப்பு Empty தொடர் கனமழையால் பூமியில் இறங்கிய அடுக்குமாடி குடியிருப்பு:சென்னையில் பரபரப்பு

Post by oviya Fri Nov 20, 2015 12:45 pm

சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடர் கனமழை காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 9ம் திகதி முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் தாழ்வான பகுதிகளும், புறநகரும் நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் உள்ளே புகுந்துள்ளன.

லஸ் சர்ச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தரைத்தளத்தில் தண்ணீரை சேமித்து வைக்க கட்டப்பட்ட தொட்டி திடீரென பூமிக்குள் புதைந்துள்ளது.

பின்னர் அதிகாலை 3 மணி அளவில் தண்ணீர் சேமிப்பு தொட்டிக்கு மேலே கட்டிடத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்துள்ளது.

இதையடுத்து குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

தகவல் அறிந்து சென்ற பொலிசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்துள்ளனர்.

ஆழ்வார்ப்பேட்டையில் குடியிருப்பு புதைந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum