Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காட்டுப்பகுதியில் கிடைத்தது ஷீனா போராவின் உடல் தான்: தடயவியல் சோதனையில் உறுதி

Go down

காட்டுப்பகுதியில் கிடைத்தது ஷீனா போராவின் உடல் தான்: தடயவியல் சோதனையில் உறுதி Empty காட்டுப்பகுதியில் கிடைத்தது ஷீனா போராவின் உடல் தான்: தடயவியல் சோதனையில் உறுதி

Post by oviya Thu Nov 19, 2015 12:40 pm

மும்பை அருகே காட்டுப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட உடல் ஷீனா போராவுடையது தான் என தடயவியல் சோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சி.இ.ஓ. பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, மற்றும் ஓட்டுனர் ராய் ஆகியோருடன் தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்தார்.

இதையடுத்து ஷீனாவின் உடலை மும்பையில் இருந்து 84 கி.மீ. தொலைவில் உள்ள ரைகாட் காட்டுப்பகுதிக்கு எடுத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இந்திராணியின் கார் ஓட்டுனர் மூலம் இந்த கொலை விடயம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளிவந்ததை அடுத்து இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்தது.

மேலும், காட்டுப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட உடல் ஷீனா போராவுடையது தானா என எய்ம்ஸ் மருத்துவமனை தடவியல் நிபுணர்கள் சோதனை செய்து வந்தனர்.

இந்நிலையில், அந்த உடல் ஷீனா போராவுடையது தான் என தற்போது உறுதியாகியுள்ளது.

சிபிஐ அதிகாரிகளிடம் எய்ம்ஸ் அதிகாரிகள் தடயவியல் சோதனை அறிக்கையை அளித்துள்ளனர்.

மேலும், ஷீனா வழக்கில் சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum