Top posting users this month
No user |
Similar topics
இந்தியா திரும்பிய கீதா பிகார் தம்பதியரின் மகள் இல்லை : மரபணு சோதனையில் உறுதி
Page 1 of 1

பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய மாற்றுத்திறனாளி கீதாவுக்கு நடந்த மரபணு சோதனையில் அவர் பிகாரை சேர்ந்த தம்பதியரின் மகள் இல்லை என தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு தவறுதலாக ரயில் மூலம் சென்ற காது கேட்காத, வாய் பேச இயலாத இந்தியாவை சேர்ந்த கீதா அங்கு ஒரு தொண்டு நிறுவனத்தில் வளர்ந்து வந்தார்.
இந்நிலையில் அவரை இந்தியா கொண்டு வர இரு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டன.
கீதா தங்கள் மகள் என பீகாரை சேர்ந்த ஜனார்தன் மஹதோ என்பவர் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து கீதாவிற்கும் அந்த பிகார் தம்பதியருக்கும் நடந்த மரபணு சோதனை முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.
அந்த சோதனையின் முடிவில் மஹதோ தம்பதியருக்கு கீதா பிறக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காட்டுப்பகுதியில் கிடைத்தது ஷீனா போராவின் உடல் தான்: தடயவியல் சோதனையில் உறுதி
» இலங்கையில் சீனாவின் இராணுவ முகாம்கள் இல்லை: இந்தியா
» கீதா
» இலங்கையில் சீனாவின் இராணுவ முகாம்கள் இல்லை: இந்தியா
» கீதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum